நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
தனது கணவர் உடல்நிலை மோசமாகி இருந்த நேரத்தில் அவருக்கு உறுப்பு தானம் கிடைத்து இருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருப்பார் என மீனா உருக்கமாக கூறி இருக்கிறார்.