நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜய் இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா சந்திரசேகரின் மகன் என்பதை நாம் அறிவோம். விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார். இவர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார்.
அன்சீன் புகைப்படம்
இந்நிலையில், தனது சிறு வயதில் செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு தாய், தந்தை மற்றும் தங்கையுடன் நடிகர் விஜய் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..






