நயன்தாரா திருமணம்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, ஷாலினி அஜித், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்கியிருந்தது.
நெட்பில்ப்ஸ் வீடியோ
இந்த திருமணத்தை ‘Nayanthara Beyond the Fairy tale’ எனும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஒளிபரப்பவுள்ளது.
இந்நிலையில், இந்த திருமண வீடியோவின் டீசரை தற்போது நெட்பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Beyond the Fairy tale 💝🫶🏻 coming soon on @NetflixIndia pic.twitter.com/Ye86kjvN9Y
— Nayanthara✨ (@NayantharaU) September 24, 2022






