பொன்னியின் செல்வன் 4 நாட்களில் பெற்றிருக்கும் வசூல் முழு விவரம்.
பொன்னியின் செல்வன்
தமிழ் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வர வைத்து இருக்கிறது பொன்னியின் செல்வன். இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இதனால் பொன்னியின் செல்வன் வசூல் புது உச்சத்தை தொட்டு வருகிறது. மூன்று நாட்களில் 180 கோடி க்ராஸ் வசூல் வந்திருப்பதாக லைகா நேற்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த இடத்தில் எவ்வளவு வசூல்
பொன்னியின் செல்வன் ஏரியா வாரியாக நான்கு நாட்களில் பெற்றிருக்கும் வசூல் விவரம் இதோ..
தமிழ்நாடு: 85.5 கோடி ரூ.
ஆந்திரா/தெலுங்கானா: 16 கோடி ரூ.
கேரளா: 12.2 கோடி ரூ.
கர்நாடகா: 14.25 கோடி ரூ.
இதர மாநிலங்கள்: 15.5 கோடி ரூ.
வெளிநாடுகள் ($13.05M): 106.2 கோடி ரூ.
மொத்தம்: 247.65 கோடி ரூ.






