வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஜிப்ரிக்கோவின் வீடு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு (03-03-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் (Angajan Ramanathan) ஆதரவாளர் என தெரிவிப்பவராலேயே தனது வீடு தாக்கப்பட்டதுடன், தனது தந்தை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.






