தற்பொழுது பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட PCR பரிசோதனையில் குறித்த 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.






