தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 281 பேர் பூரணமாக குமணடைந்து இன்று(வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணியில் 105 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.






