கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை தேடும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






