பிரித்தானிய பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் (Rishi Sunak) தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெர்வான ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என அவர் நம்புவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






