நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி காலை 5 மணிவரை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினட தலைவர் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.