யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.






