31.7 C
Colombo
Wednesday, September 30, 2026
spot_img

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது பெங்களூரு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15-வது சீசனில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கத்திலேயே பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்ஸர், பவுண்டரிக்கு விரட்டினார்.

ஜோஸ் ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி பறக்க விட்டார். மறுபுறம் நிதனமாக விளையாடிய தவான் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 83 ஓட்டங்கள் குவித்தது. இதனை தொடர்ந்து பாணுகா ராஜபக்சே 1 ஓட்டத்தில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ 29 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதற்கு பிறகு ரன் ரேட் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் லிவிங்ஸ்டன் அதிரடியை விடவில்ல்லை .அபாரமாக விளையாடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் பஞ்சாபி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ஓட்டங்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி 20 ஓட்டங்களிலும், கேப்டன் டு பிளெஸ்சிஸ் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த மஹிபால் லொம்ரோர் 6 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிறகு ரஜத் படிதார்,கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இனைந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். படிதார் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களிலும், ஷாபாஸ் அகமது 9 ஓட்டங்களிலும் நடையை கட்டினர்.

அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்தது அட்டமிழந்ததால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட், ரிஷி தவான், ராகுல் சஹர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Related Articles

Latest Articles

[tdc_zone type="tdc_content"][vc_row tdc_css="eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiIyNSIsImRpc3BsYXkiOiIifX0="][vc_column][tdb_breadcrumbs tdicon="td-icon-right" show_home="yes" show_article="" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][/vc_column][/vc_row][vc_row el_class="td-ss-row"][vc_column width="2/3"][tdb_single_categories][tdb_title f_title_font_size="eyJwb3J0cmFpdCI6IjMwIiwicGhvbmUiOiIxOCIsImFsbCI6IjI0In0=" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjEwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjE2IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiNSIsIm1hcmdpbi1ib3R0b20iOiIxMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6IjUiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==" f_title_font_line_height="1.2" f_title_font_family="662" f_title_font_weight="800" title_color="#000000"][tdb_single_author make_inline="yes" author_photo="yes" f_auth_by_font_family="712" f_auth_by_font_weight="400" f_auth_by_font_transform="capitalize" f_auth_name_font_size="13" f_auth_name_font_line_height="1" f_auth_by_font_size="13" f_auth_by_font_line_height="1" f_auth_name_font_family="712" f_auth_name_font_weight="500" f_auth_name_font_transform="capitalize" tdc_css="eyJhbGwiOnsicGFkZGluZy1yaWdodCI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9fQ==" photo_size="26" author_h_color="#008d7f"][tdb_single_date f_date_font_family="712" f_date_font_weight="400" f_date_font_size="13" f_date_font_transform="capitalize" f_date_font_line_height="1" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==" make_inline="yes"][tdb_single_post_views tdicon="td-icon-views" float_right="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMTUiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lIjp7Im1hcmdpbi1yaWdodCI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=" f_views_font_family="712" f_views_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" f_views_font_line_height="2"][tdb_single_post_share like_share_style="style17" like="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiMTAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi10b3AiOiIxNSIsIm1hcmdpbi1ib3R0b20iOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" like_share_text="yes"][tdb_single_featured_image tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tcmlnaHQiOiItMjAiLCJtYXJnaW4tbGVmdCI6Ii0yMCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" lightbox="yes"][tdb_single_content f_post_font_family="662" f_post_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTMiLCJwaG9uZSI6IjE1In0=" f_post_font_line_height="1.8" f_h1_font_family="712" f_h2_font_family="712" f_h3_font_family="712" f_h4_font_family="712" f_h5_font_family="712" f_h6_font_family="712" f_list_font_family="712" f_list_font_size="15" f_bq_font_family="712" f_h3_font_weight="500" f_h2_font_weight="500" f_h1_font_weight="500" f_h4_font_weight="500" f_h5_font_weight="500" f_h6_font_weight="500"][tdb_single_via via_h_bg="#008d7f" via_border_h_color="#008d7f"][tdb_single_source src_h_bg="#008d7f" src_border_h_color="#008d7f"][tdb_single_tags tags_h_bg="#008d7f" tags_border_h_color="#008d7f"][vc_separator tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjI4IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][tdb_single_post_share tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==" like_share_style="style17" like="yes"][vc_separator tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][tdb_single_next_prev tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQzIiwiZGlzcGxheSI6IiJ9fQ==" f_inf_font_family="712" f_inf_font_size="11" f_inf_font_transform="uppercase" f_art_font_family="712" f_art_font_size="eyJhbGwiOiIxNSIsInBob25lIjoiMTMifQ==" f_art_font_weight="500" f_art_font_line_height="eyJhbGwiOiIxLjQiLCJwaG9uZSI6IjEuMiJ9" post_color="#000000" post_hover_color="#dd3333"][td_block_7 image_align="center" meta_info_align="bottom" color_overlay="eyJ0eXBlIjoiZ3JhZGllbnQiLCJjb2xvcjEiOiJyZ2JhKDAsMCwwLDApIiwiY29sb3IyIjoicmdiYSgwLDAsMCwwLjcpIiwibWl4ZWRDb2xvcnMiOlt7ImNvbG9yIjoicmdiYSgwLDAsMCwwLjMpIiwicGVyY2VudGFnZSI6MzV9LHsiY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDApIiwicGVyY2VudGFnZSI6NTB9XSwiY3NzIjoiYmFja2dyb3VuZDogLXdlYmtpdC1saW5lYXItZ3JhZGllbnQoMGRlZyxyZ2JhKDAsMCwwLDAuNykscmdiYSgwLDAsMCwwLjMpIDM1JSxyZ2JhKDAsMCwwLDApIDUwJSxyZ2JhKDAsMCwwLDApKTtiYWNrZ3JvdW5kOiBsaW5lYXItZ3JhZGllbnQoMGRlZyxyZ2JhKDAsMCwwLDAuNykscmdiYSgwLDAsMCwwLjMpIDM1JSxyZ2JhKDAsMCwwLDApIDUwJSxyZ2JhKDAsMCwwLDApKTsiLCJjc3NQYXJhbXMiOiIwZGVnLHJnYmEoMCwwLDAsMC43KSxyZ2JhKDAsMCwwLDAuMykgMzUlLHJnYmEoMCwwLDAsMCkgNTAlLHJnYmEoMCwwLDAsMCkifQ==" image_margin="0" modules_on_row="33.33333333%" columns="33.33333333%" meta_info_align1="image" limit="4" modules_category="above" show_author2="none" show_date2="none" show_review2="none" show_com2="none" show_excerpt2="none" show_excerpt1="none" show_com1="none" show_review1="none" show_date1="none" show_author1="none" meta_info_horiz1="content-horiz-center" modules_space1="eyJhbGwiOiIwIiwicGhvbmUiOiIzIn0=" columns_gap="eyJhbGwiOiI1IiwicG9ydHJhaXQiOiIzIiwibGFuZHNjYXBlIjoiNCIsInBob25lIjoiMCJ9" image_height1="eyJhbGwiOiIxMjAiLCJwaG9uZSI6IjExMCJ9" meta_padding1="eyJhbGwiOiIxNXB4IDEwcHgiLCJwb3J0cmFpdCI6IjEwcHggNXB4IiwibGFuZHNjYXBlIjoiMTJweCA4cHgifQ==" art_title1="eyJhbGwiOiIxMHB4IDAgMCAwIiwicG9ydHJhaXQiOiI2cHggMCAwIDAiLCJsYW5kc2NhcGUiOiI4cHggMCAwIDAifQ==" cat_bg="rgba(255,255,255,0)" cat_bg_hover="rgba(255,255,255,0)" title_txt="#ffffff" all_underline_color1="" f_title1_font_family="712" f_title1_font_line_height="1.2" f_title1_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEiLCJwaG9uZSI6IjE3In0=" f_title1_font_weight="500" f_title1_font_transform="" f_cat1_font_transform="uppercase" f_cat1_font_size="eyJhbGwiOiIxMSIsInBob25lIjoiMTMifQ==" f_cat1_font_weight="500" f_cat1_font_family="712" modules_category_padding1="0" category_id="" ajax_pagination="next_prev" f_more_font_family="" f_more_font_transform="" f_more_font_weight="" sort="" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi1ib3R0b20iOiI0MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" custom_title="Related Articles" block_template_id="td_block_template_8" image_size="" cat_txt="#ffffff" border_color="#85c442" f_header_font_family="712" f_header_font_size="eyJhbGwiOiIxNyIsInBvcnRyYWl0IjoiMTUifQ==" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" mix_type_h="color" mix_color_h="rgba(112,204,63,0.3)" pag_h_bg="#85c442" pag_h_border="#85c442" m6f_title_font_family="662" m6f_title_font_weight="500"][/vc_column][vc_column width="1/3" is_sticky="yes"][td_flex_block_1 modules_on_row="eyJwaG9uZSI6IjEwMCUifQ==" image_floated="float_left" image_width="30" image_height="100" show_btn="none" show_excerpt="none" modules_category="above" show_date="none" show_review="none" show_com="none" show_author="none" meta_padding="eyJhbGwiOiIwIDAgMCAxNXB4IiwicG9ydHJhaXQiOiIwIDAgMCAxMHB4In0=" art_title="eyJhbGwiOiI4cHggMCAwIDAiLCJwb3J0cmFpdCI6IjVweCAwIDAgMCJ9" f_title_font_family="712" f_title_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" f_title_font_weight="500" f_title_font_line_height="1.2" title_txt="#000000" cat_bg="rgba(255,255,255,0)" cat_bg_hover="rgba(255,255,255,0)" f_cat_font_family="712" f_cat_font_transform="uppercase" f_cat_font_weight="400" f_cat_font_size="11" modules_category_padding="0" all_modules_space="eyJhbGwiOiIyNCIsInBvcnRyYWl0IjoiMTUiLCJsYW5kc2NhcGUiOiIyMCJ9" category_id="" ajax_pagination="load_more" sort="" title_txt_hover="#008d7f" tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3LCJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" cat_txt="#000000" cat_txt_hover="#008d7f" f_more_font_weight="" f_more_font_transform="" f_more_font_family="" image_size="td_150x0" f_meta_font_family="712" custom_title="Latest Articles" block_template_id="td_block_template_8" border_color="#008d7f" art_excerpt="0" meta_info_align="center" f_cat_font_line_height="1" pag_h_bg="#008d7f" image_radius="100%" td_ajax_filter_type="" f_header_font_size="eyJhbGwiOiIxNyIsInBvcnRyYWl0IjoiMTUifQ==" f_header_font_weight="500" f_header_font_transform="uppercase" f_header_font_family="712" pag_h_border="#008d7f"][/vc_column][/vc_row][/tdc_zone]