இங்கிலாந்துடனான 5-வைத்து டெஸ்ட்டில் ஜானி பேர்ஸ்டோவை கேட்ச் பிடித்து வெளியேற்றிய விராட் கோலி அவருக்கு பிளையிங் கிஸ் கொடுத்து அனுப்பிவைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மேலும், அவரது செயலால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். கோழியின் மீதான கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் திட்டமிடப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஜானி பேர்ஸ்டோவை கேட்ச் பிடித்த அவுட்டாக்கினார் விராட் கோலி.
பேர்ஸ்டோவை பிளையிங் கிஸ் குடுத்து அனுப்பிவைத்த விராட் கோலி! இங்கிலாந்து ரசிகர்கள் கோபம் | Eng Ind5th Test Virat Kohli Kiss Jonny Bairstow
இப்போட்டியில் பேர்ஸ்டோ 119 பந்துகளில் தனது சதத்தை விளாசினார். பேர்ஸ்டோவ் ஆட்டத்தின்போது, கோஹ்லி அவரை மீண்டும் மீண்டும் ஸ்லெட்ஜிங் செய்வதைக் காண முடிந்தது.
அவர் 104 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, முகமது ஷமியின் பந்துவீச்சில் கோலியிடமே கேட் கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ.
அவரது கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் கோஹ்லி, பெவிலியனுக்குத் திரும்பிய பேர்ஸ்டோவிற்கு பிளையிங் கிஸ் கொடுத்து அனுப்பிவைத்தார்.
பேர்ஸ்டோவை பிளையிங் கிஸ் குடுத்து அனுப்பிவைத்த விராட் கோலி! இங்கிலாந்து ரசிகர்கள் கோபம் | Eng Ind5th Test Virat Kohli Kiss Jonny Bairstowபேர்ஸ்டோவை பிளையிங் கிஸ் குடுத்து அனுப்பிவைத்த விராட் கோலி! இங்கிலாந்து ரசிகர்கள் கோபம் | Eng Ind5th Test Virat Kohli Kiss Jonny Bairstow
கோலியின் செயலால் கோபமடைந்த இங்கிலாந்து அணி ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள் சில..






