இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 41வது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி லண்டனில் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் உள்ளார்.
7ஆம் திகதியான இன்று அவருக்கு 41வது பிறந்தநாள் ஆகும், இதையடுத்து அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் கலந்து கொண்டார்.
மேலும் சில முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டதை வெளியான புகைப்படங்கள் மூலம் காண முடிந்தது.
லண்டனில் குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி! மனைவி வெளியிட்ட வீடியோ, புகைப்படங்கள் | Ms Dhoni Celebrates Birthday Wife Video Photos
insidesport






