வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அசத்தலான அம்சத்தை கொண்டு வருகிறது.
அதன்படி புதிய அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வாட்ஸ்அப்-இல் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.
ஆனால் விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
WhatsApp பயனர்கள் வெகுநாள் எதிர்பார்த்த அம்சம் வருகிறது! இனி இதையும் செய்யலாம் | Whats App Status Voice Update Tamil
gadgetstouse
நாம் இப்போது வாட்ஸ்அப் செயலியில் குரலை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவோம். இனிமேல் இதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் வைக்க முடியும்.
இந்த புதிய அப்டேட் அதிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






