2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ன என்பது குறித்த தகவலை Tech Advisor இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Samsung Galaxy S22 Ultra
அட்வாண்டேஜ் டிஸ் அட்வாண்டேஜ்
சிறந்த கேமரா தடிமனான போன்
தனித்துவமான டிஸ்ப்ளே அதிக விலை
stylus வசதி மெதுவாக சார்ஜிங்
2022ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எது தெரியுமா? | World Best Android Phone This Year
in.mashable
Galaxy S22 Ultra Samsungல் ஒரு காலத்தில் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்ட நோட் பிராண்டின் உச்சக்கட்ட அப்டேட் போன்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்கு போன்களிலேயே மிரட்டலான கேமரா என்ற அம்சத்துடன் இந்த போன் உள்ளது. 108Mp மெயின் ஷூட்டருடன் அல்ட்ராவைடு மற்றும் இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ்களுடன் உள்ளது. ஜூம் செயல்திறன் குறிப்பாக முந்தைய மொடல்களை விட அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எது தெரியுமா? | World Best Android Phone This Year
gsmarena






