செல்போன்கள் எல்லா விலையிலும் சந்தையில் கிடைக்கின்றன.
உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போன் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
தற்போது உலகிலேயே விலையுயர்ந்த செல்போன் Falcon Supernova iPhone 6 Pink Diamond தான். இதன் விலை $48.5 மில்லியன் ஆகும். ஆப்பிள் உற்பத்தியான இந்த போன் Falconஆல் வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
உலகிலேயே ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த செல்போன் இதுதான்! முகேஷ் அம்பானி மனைவி யூஸ் பண்றாங்க | Expensive Cell Mobile Phone Iphone Tamil
passionbuz
இந்த செல்போனானது 24 காரட் தங்கம், பிளாட்டினம் கேஸ் பொருத்தப்பட்ட ரத்தின மற்றும் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond செல்போனை வைத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
இளஞ்சிவப்பு நிறம் தான் இந்தளவுக்கு விலையகும், இந்த செல்போன் மூன்று வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. ஆரஞ்சு டயமண்ட் மற்றும் ப்ளூ டயமண்ட் செல்போன்கள் அதை விட விலை சற்று குறைவாகும்.
உலகிலேயே ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த செல்போன் இதுதான்! முகேஷ் அம்பானி மனைவி யூஸ் பண்றாங்க | Expensive Cell Mobile Phone Iphone Tamil






