குழந்தைக்கு நாய் ஒன்று தவழுவது எப்படி என்று கற்று கொடுக்கின்றது.
இது தாய் பாசத்தையும் மிஞ்சிய ஒரு உறவு.
இந்த காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியை பார்த்த மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் நெகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Teaching is a work of heart💕
Doggy teaching the design & art of crawling to the baby is so beautiful pic.twitter.com/mj8OOxDv3W— Susanta Nanda IFS (@susantananda3) November 19, 2021






