புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில், இதுவரையில் 29 நாடுகளில் இந்த தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது.






