விடுதலைப் புலிகள் தலைவர் தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் வெளியிட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இறுதி யுத்ததின் போது சர்வதேச நாடுகள், இலங்கைக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் அவர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியா, மற்றும் சீனா வழங்கிய பாரிய உதவிகள் காரணமாக விடுதலைப் புலிகளை, இலங்கையால் வெற்றி கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிகட்ட போர் தொடர்பான பல்வேறு தகவல்களை அனிதா பிரதாப் வெளியிட்டுள்ளார்.






