ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதனையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.






