கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பலரும் முயற்சிப்பார்கள், அதில் ஒருசிலருக்கே வெற்றி கிடைக்கும்.
அப்படி சன் தொலைக்ககாட்சியில் அபியும் நானும் சீரியலில் நடித்துவந்த குழந்தை நட்சத்திரம் நிதிஷ் ஒரு சாதனை செய்துள்ளார்.
நிதிஷ் செய்த சாதனை
60 நொடிகளில் 60 கார்ட்டூன் பெயர்களை கூறி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் சிறுவன் நிதிஷ். 7 வயதான சிறுவன் சாதனை செய்துள்ளது செய்தி வெளிவர அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சாதனைக்கு பின் நிதிஷ்
கார்ட்டூன் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சாதனை செய்தால் நன்றாக பெரிய ஆளாக முடியும் என அவர் பேட்டி அளித்துள்ளார்.






