நடிகர் பிரபுவின் மகளின் திருமணப் புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் பிரபு ,புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகன் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால், அவருக்கு ஒரு மகள் இருப்பது பலரும் தெரியாத ஒன்று. நடிகர் பிரபுவின் மகள் பெயர் ஐஸ்வர்யா.
இவர் பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா உடைய திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பிரபுவின் மகளா! என்று வாயடைத்து போய் விட்டார்கள்.






