லண்டனில் தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் தோனி வந்துள்ள நிலையில் அவரின் புகைப்படங்களை சாக்ஷி வெளியிட்டுள்ளார்.
மகேந்திர சிங் தோனி வரும் 7ஆம் திகதி தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக தனது குடும்பத்துடன் லண்டனுக்கு வந்துள்ளார். தோனியின் மனைவி சாக்க்ஷி, இன்ஸ்டாகிராமில் லண்டனில் உள்ள தங்களுடைய இருப்பிடத்தை வெளிப்படுத்தி தோனியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
லண்டனில் பிறந்தநாள் கொண்டாட குடும்பத்துடன் சென்ற தோனி! மனைவி சாக்ஷி வெளியிட்ட புகைப்படங்கள் | Ms Dhoni In London Family Wife Sakshi
இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி அதிகளவில் சமூகவலைதளங்களை எப்போதும் பயன்படுத்த மாட்டார்.
அவர் மனை தான் தோனி மற்றும் குடும்பம் தொடர்பான தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் பிறந்தநாள் கொண்டாட குடும்பத்துடன் சென்ற தோனி! மனைவி சாக்ஷி வெளியிட்ட புகைப்படங்கள் | Ms Dhoni In London Family Wife Sakshi