பொன்னியின் செல்வன் 1
மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி என்பவர் எழுதிய நாவலை கோடிகணக்கான தமிழ் மக்கள் படித்துள்ளார்கள்.
அந்த அளவிற்கு சுவாரஸ்யம் கொண்ட இந்த கதையில் நிஜ மற்றும் கற்பனை கலந்த கதாபாத்திரங்களும் உள்ளன.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என முன்னணி நடிகர்கள் நடிக்க இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.






