COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ரிஷி சுனக் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு
பிரதமர் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைப் பாதுகாக்க முயன்று வருகிறார்.
பிரதமர் கனவு நிறைவேறும் பொருட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதரவாளர்கள் குழுக்களிடம் இருந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகை நன்கொடை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பொருட்டே, எகிப்தில் முன்னெடுக்கப்படும் COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ரிஷி சுனக் தவிர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.






