30 C
Colombo
Thursday, October 1, 2026
spot_img

ஆஸ்துமா, வறட்டு இருமலுக்கு இந்த காயை சாப்பிட்டால் போதும்!

போடா சுண்டக்கா.. என்றுச் சொல்வது வழக்கம். உருவத்தில் சிறியோரையும், வலிமையற்றவரையும் இவ்வாறாக சில சமயம் கூறுவதுண்டு. ஆனால் சுண்டைக்காயில் எவ்வளவு பலன்கள் இருக்கிறது என தெரிந்தால், அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள்.

சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது. இவற்றின் மலர்களும் காய்களும் கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும்.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச்சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

சுண்டைக்காயை காய்ச்சல் நேரத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும். மேலும் வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.

சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு நல்லது.

சுண்டைக்காயின் அற்புத பலன்கள்

காய்ச்சல்

காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.

வாய் புண்

தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.

பார்வைத்திறன் அதிகரிக்க

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.

பெண்களுக்கு

பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள்.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

மூல நோய்

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.

மூட்டுவலி

புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கல்லீரல், மண்ணீரல் நோய்

சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது.

 

Related Articles

Latest Articles

[tdc_zone type="tdc_content"][vc_row tdc_css="eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiIyNSIsImRpc3BsYXkiOiIifX0="][vc_column][tdb_breadcrumbs tdicon="td-icon-right" show_home="yes" show_article="" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][/vc_column][/vc_row][vc_row el_class="td-ss-row"][vc_column width="2/3"][tdb_single_categories][tdb_title f_title_font_size="eyJwb3J0cmFpdCI6IjMwIiwicGhvbmUiOiIxOCIsImFsbCI6IjI0In0=" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjEwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjE2IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiNSIsIm1hcmdpbi1ib3R0b20iOiIxMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6IjUiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==" f_title_font_line_height="1.2" f_title_font_family="662" f_title_font_weight="800" title_color="#000000"][tdb_single_author make_inline="yes" author_photo="yes" f_auth_by_font_family="712" f_auth_by_font_weight="400" f_auth_by_font_transform="capitalize" f_auth_name_font_size="13" f_auth_name_font_line_height="1" f_auth_by_font_size="13" f_auth_by_font_line_height="1" f_auth_name_font_family="712" f_auth_name_font_weight="500" f_auth_name_font_transform="capitalize" tdc_css="eyJhbGwiOnsicGFkZGluZy1yaWdodCI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9fQ==" photo_size="26" author_h_color="#008d7f"][tdb_single_date f_date_font_family="712" f_date_font_weight="400" f_date_font_size="13" f_date_font_transform="capitalize" f_date_font_line_height="1" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==" make_inline="yes"][tdb_single_post_views tdicon="td-icon-views" float_right="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMTUiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lIjp7Im1hcmdpbi1yaWdodCI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=" f_views_font_family="712" f_views_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" f_views_font_line_height="2"][tdb_single_post_share like_share_style="style17" like="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiMTAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi10b3AiOiIxNSIsIm1hcmdpbi1ib3R0b20iOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" like_share_text="yes"][tdb_single_featured_image tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tcmlnaHQiOiItMjAiLCJtYXJnaW4tbGVmdCI6Ii0yMCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" lightbox="yes"][tdb_single_content f_post_font_family="662" f_post_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTMiLCJwaG9uZSI6IjE1In0=" f_post_font_line_height="1.8" f_h1_font_family="712" f_h2_font_family="712" f_h3_font_family="712" f_h4_font_family="712" f_h5_font_family="712" f_h6_font_family="712" f_list_font_family="712" f_list_font_size="15" f_bq_font_family="712" f_h3_font_weight="500" f_h2_font_weight="500" f_h1_font_weight="500" f_h4_font_weight="500" f_h5_font_weight="500" f_h6_font_weight="500"][tdb_single_via via_h_bg="#008d7f" via_border_h_color="#008d7f"][tdb_single_source src_h_bg="#008d7f" src_border_h_color="#008d7f"][tdb_single_tags tags_h_bg="#008d7f" tags_border_h_color="#008d7f"][vc_separator tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjI4IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][tdb_single_post_share tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9fQ==" like_share_style="style17" like="yes"][vc_separator tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ=="][tdb_single_next_prev tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQzIiwiZGlzcGxheSI6IiJ9fQ==" f_inf_font_family="712" f_inf_font_size="11" f_inf_font_transform="uppercase" f_art_font_family="712" f_art_font_size="eyJhbGwiOiIxNSIsInBob25lIjoiMTMifQ==" f_art_font_weight="500" f_art_font_line_height="eyJhbGwiOiIxLjQiLCJwaG9uZSI6IjEuMiJ9" post_color="#000000" post_hover_color="#dd3333"][td_block_7 image_align="center" meta_info_align="bottom" color_overlay="eyJ0eXBlIjoiZ3JhZGllbnQiLCJjb2xvcjEiOiJyZ2JhKDAsMCwwLDApIiwiY29sb3IyIjoicmdiYSgwLDAsMCwwLjcpIiwibWl4ZWRDb2xvcnMiOlt7ImNvbG9yIjoicmdiYSgwLDAsMCwwLjMpIiwicGVyY2VudGFnZSI6MzV9LHsiY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDApIiwicGVyY2VudGFnZSI6NTB9XSwiY3NzIjoiYmFja2dyb3VuZDogLXdlYmtpdC1saW5lYXItZ3JhZGllbnQoMGRlZyxyZ2JhKDAsMCwwLDAuNykscmdiYSgwLDAsMCwwLjMpIDM1JSxyZ2JhKDAsMCwwLDApIDUwJSxyZ2JhKDAsMCwwLDApKTtiYWNrZ3JvdW5kOiBsaW5lYXItZ3JhZGllbnQoMGRlZyxyZ2JhKDAsMCwwLDAuNykscmdiYSgwLDAsMCwwLjMpIDM1JSxyZ2JhKDAsMCwwLDApIDUwJSxyZ2JhKDAsMCwwLDApKTsiLCJjc3NQYXJhbXMiOiIwZGVnLHJnYmEoMCwwLDAsMC43KSxyZ2JhKDAsMCwwLDAuMykgMzUlLHJnYmEoMCwwLDAsMCkgNTAlLHJnYmEoMCwwLDAsMCkifQ==" image_margin="0" modules_on_row="33.33333333%" columns="33.33333333%" meta_info_align1="image" limit="4" modules_category="above" show_author2="none" show_date2="none" show_review2="none" show_com2="none" show_excerpt2="none" show_excerpt1="none" show_com1="none" show_review1="none" show_date1="none" show_author1="none" meta_info_horiz1="content-horiz-center" modules_space1="eyJhbGwiOiIwIiwicGhvbmUiOiIzIn0=" columns_gap="eyJhbGwiOiI1IiwicG9ydHJhaXQiOiIzIiwibGFuZHNjYXBlIjoiNCIsInBob25lIjoiMCJ9" image_height1="eyJhbGwiOiIxMjAiLCJwaG9uZSI6IjExMCJ9" meta_padding1="eyJhbGwiOiIxNXB4IDEwcHgiLCJwb3J0cmFpdCI6IjEwcHggNXB4IiwibGFuZHNjYXBlIjoiMTJweCA4cHgifQ==" art_title1="eyJhbGwiOiIxMHB4IDAgMCAwIiwicG9ydHJhaXQiOiI2cHggMCAwIDAiLCJsYW5kc2NhcGUiOiI4cHggMCAwIDAifQ==" cat_bg="rgba(255,255,255,0)" cat_bg_hover="rgba(255,255,255,0)" title_txt="#ffffff" all_underline_color1="" f_title1_font_family="712" f_title1_font_line_height="1.2" f_title1_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEiLCJwaG9uZSI6IjE3In0=" f_title1_font_weight="500" f_title1_font_transform="" f_cat1_font_transform="uppercase" f_cat1_font_size="eyJhbGwiOiIxMSIsInBob25lIjoiMTMifQ==" f_cat1_font_weight="500" f_cat1_font_family="712" modules_category_padding1="0" category_id="" ajax_pagination="next_prev" f_more_font_family="" f_more_font_transform="" f_more_font_weight="" sort="" tdc_css="eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi1ib3R0b20iOiI0MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9" custom_title="Related Articles" block_template_id="td_block_template_8" image_size="" cat_txt="#ffffff" border_color="#85c442" f_header_font_family="712" f_header_font_size="eyJhbGwiOiIxNyIsInBvcnRyYWl0IjoiMTUifQ==" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" mix_type_h="color" mix_color_h="rgba(112,204,63,0.3)" pag_h_bg="#85c442" pag_h_border="#85c442" m6f_title_font_family="662" m6f_title_font_weight="500"][/vc_column][vc_column width="1/3" is_sticky="yes"][td_flex_block_1 modules_on_row="eyJwaG9uZSI6IjEwMCUifQ==" image_floated="float_left" image_width="30" image_height="100" show_btn="none" show_excerpt="none" modules_category="above" show_date="none" show_review="none" show_com="none" show_author="none" meta_padding="eyJhbGwiOiIwIDAgMCAxNXB4IiwicG9ydHJhaXQiOiIwIDAgMCAxMHB4In0=" art_title="eyJhbGwiOiI4cHggMCAwIDAiLCJwb3J0cmFpdCI6IjVweCAwIDAgMCJ9" f_title_font_family="712" f_title_font_size="eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" f_title_font_weight="500" f_title_font_line_height="1.2" title_txt="#000000" cat_bg="rgba(255,255,255,0)" cat_bg_hover="rgba(255,255,255,0)" f_cat_font_family="712" f_cat_font_transform="uppercase" f_cat_font_weight="400" f_cat_font_size="11" modules_category_padding="0" all_modules_space="eyJhbGwiOiIyNCIsInBvcnRyYWl0IjoiMTUiLCJsYW5kc2NhcGUiOiIyMCJ9" category_id="" ajax_pagination="load_more" sort="" title_txt_hover="#008d7f" tdc_css="eyJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3LCJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" cat_txt="#000000" cat_txt_hover="#008d7f" f_more_font_weight="" f_more_font_transform="" f_more_font_family="" image_size="td_150x0" f_meta_font_family="712" custom_title="Latest Articles" block_template_id="td_block_template_8" border_color="#008d7f" art_excerpt="0" meta_info_align="center" f_cat_font_line_height="1" pag_h_bg="#008d7f" image_radius="100%" td_ajax_filter_type="" f_header_font_size="eyJhbGwiOiIxNyIsInBvcnRyYWl0IjoiMTUifQ==" f_header_font_weight="500" f_header_font_transform="uppercase" f_header_font_family="712" pag_h_border="#008d7f"][/vc_column][/vc_row][/tdc_zone]