வன்னி மாவட்ட நாடாளுமன் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு(Charles Nirmalanadhan) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






