பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 ஆயிரத்து 227 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதன்படி, பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 386 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், பெல்ஜியத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றில் இருந்து 21 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






